சகுனி படம் பற்றி
இயக்குனர் சங்கர் தயாளன் இயக்கத்தில் கார்த்திக் நடிக்கும் படம் தான் சகுனி. இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது, விளம்பரதால் மிகுந்த எதிர்பார்பை ஏற்ப்படுத்திய இந்த படம் ரசிகர்களுக்கு ஏற்புடையதாக இருக்குமா....
ஜி.வி மறுபடியும் தன் இசையால் இந்த படத்தில் ரசிகர்களின் பாராட்டுகளை பெறுவரா..? இந்த படத்தில் 3 குத்து பாடலும், 2 மெலடி பாடல்கள் உள்ளது. இந்த படத்தில் மனசெல்லாம் மழையே என்ற பாடல் மட்டும் மனதை வருடியது... தொடர்ந்து ஐந்து வெற்றி படத்தை தந்த கார்திக்கு ஆறவது வெற்றி கிடைக்குமா ... ?
சந்தாணம்,கார்த்திக் காமெடி கூட்டணி இந்த படத்திலும் தொடருமா....? பார்ப்போம் ஜுலை 22 ல்...
| Tweet |

0 comments:
Post a Comment